Categories
தேசிய செய்திகள்

கொசுக்களை வைத்தே…. டெங்கு & சிக்கன் குனியாவை கட்டுப்படுத்தும்….. புதிய முறை அறிமுகம்…..!!!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையமும் இணைந்து டெங்கு மற்றும் சிக்கன் குனியா காய்ச்சலை கட்டுப்படுத்தும் பாக்டீரியாக்களை கொண்ட கொசுக்களை கொண்டு கட்டுப்படுத்தும் புதிய நவீன முறையை உருவாக்கியுள்ளனர். நான்கு வருடங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இந்த டெங்கு எதிர்ப்பு கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பெண் கொசுக்கள் உள்ளூர் நீர் நிலைகளில் விடப்படும். இந்தப் பெண் கொசுக்களோடு ஆண் கொசுக்கள் இணையும் போது டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்பாத கொசுக்கள் உருவாகும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோய் பரவல்.. மக்களே! மிகமிக உஷாராக இருங்கள்… உச்சம் அடைய வாய்ப்பு… மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை….!!

கொரோனா நோய் பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. புதுடெல்லியில் 2-வது அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 7 யூனியன் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், காவல்துறை டி.ஜி.பி ஆகியோருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வின் மூலம் ஆலோசனை […]

Categories

Tech |