Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தெரிந்து கொள்வோம்..! நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

பொதுவாக நம் உடலில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் சில அறிகுறிகளை வைத்து அதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை காண்போம்… *முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால்  கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * வயிற்றுவலியோ அல்லது வயிற்றாலையோ இருப்பின் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம். *கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால்  ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம். * காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் காய்ச்சல் வருவதற்கான அறிகுறியாகும். * கைமடிப்பு, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று அறிகுறியுடன் 5,059 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளனர்: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் இன்று மட்டும் 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ” கொரோனா தொற்று உள்ளதா? என இன்று 11,441 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 793 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா உள்ளதா என இன்று 11,894 மாதிரிகள் உட்பட இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 068 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

அறிகுறி இல்லாமல் கொரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை… தமிழக அரசு முடிவு!

அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. நிலவேம்பு, கபசுர குடிநீர் 10 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக […]

Categories

Tech |