Categories
மாநில செய்திகள்

வழக்கு தொடர்ந்த நபர்…. “கடுப்பாகி ரூ. 1,50,000 அபராதம் போட்ட நீதிபதி”…. அப்படி என்ன கேட்டுருப்பாரு….?

கொரோனா உயிர்க்கொல்லி நோய் கிடையாது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கு தொடர்ந்த நபருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தொகையை 15 நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர்களின் செயல்பாடுகள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரை […]

Categories

Tech |