கொரோனாவிற்கு எதிரான 4-ஆம் தவணை தடுப்பூசியானது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கொரோனா தொற்றை எதிர்த்து ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. அதன் பின்பு மூன்றாம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் நான்காம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்த நான்காம் தவணை தடுப்பூசி என்பது அதிக தொற்று பாதிப்பிற்கு உள்ளான நபர்களுக்கு மட்டும் செலுத்தப்படுகிறது. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த இந்த நான்காம் […]
Tag: நோய் எதிர்ப்பு சக்தி
சென்னை, கிண்டி கிங் அரசு கொரோனா புறநோயாளிகள் பிரிவு, மருத்துவமனை கட்டமைப்பு ஆகிய வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 70 சதவீதத்தினர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். ஆகவே தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உயிரிழப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். தற்போது வரையிலும் 9.72 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடி, 10 லட்சத்து, 21 ஆயிரத்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை நான்கு மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தற்போது 50,12,159 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை மொத்தம் 25 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் […]
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாம் நம்மை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை […]
பனைவெல்லத்தை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் […]
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி மிளகு உடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்கு வந்து சேரும். எந்தவிதமான நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. அவற்றை செயல்பட வைக்க சில டிப்ஸ்களை இதில் நாம் தெரிந்து கொள்வோம். துளசி ஆண்டிவைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் காலை 5 துளசி இலையுடன் […]
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நாம் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம்,தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் அளவுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை நாம் உட்கொள்ளவேண்டும். அப்படி நாம் சேர்த்துக்கொள்ளவேண்டிய முக்கியமான மூன்று உணவுகளை பற்றி இதில் பார்ப்போம். இஞ்சி: சளி மற்றும் […]
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 8 மாதம் முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா […]
உலக சுகாதார நிறுவனம், உலகில் மொத்த மக்களில் 10% க்கும் குறைவானவர்களுக்கே கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பது என்பது தற்போது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு வகைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் உணவில் சிறிதளவு மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. […]
நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கும் இந்த வகையான உணவுகளை சாப்பிடும் போது ஜாக்கிரதையாக இருங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது ஒரே நாளில் உருவாவது அல்ல. நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆற்றல். கடந்த ஓராண்டாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்குதலுக்குப் பிறகு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பல உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சில உணவுகள் நாம் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் […]
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்போது நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அரைகுறையான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தற்போதைய சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பது அனைவருக்கும் […]
கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் இதனால் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று உப்பள்ளி கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கொரோனா பரவல் குறைவதற்காக மாநில அரசு […]
முந்திரியால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நம் உடலுக்கு எவ்வாறு முந்திரி பயன்படுகிறது என்பதை இப்போது காண்போம். முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? முந்திரியில் விட்டமின் டி அதிகம் உள்ளது. இதில் மன அழுத்தத்திலிருந்து வெளிவர மிகவும் உதவுகிறது. இன்றைய அன்றாட வாழ்வில் மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. போட்டி மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைகளால் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த நிலையில் […]
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்ந்த உறக்கம் என்பது இன்றியமையாதது. ஒரு மனிதன் தினமும் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். நாம் தூங்கும் போது தான் நம் உடலிலுள்ள உறுப்புகள் புத்துணர்வைத் தரும். இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் வேலை பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆழ்ந்து உறங்குவதால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தூக்கத்தில் உடல் மட்டுமல்ல மனமும் இளைப்பாறுகிறது. இதனால் கவனம் குறிப்பு திறன் மேம்படுகிறது. நினைவாற்றல் சிறப்பாக […]
தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல், நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள், மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர், சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, […]
கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]
கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியதை அடுத்து பல்வேறு சுகாதார நடவடிக்கை மாற்றங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா குறித்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வகைகளையும் பட்டியலிட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவ்வாறான உணவு முறைகளை மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது. அதன்படி, பள்ளி மதிய உணவில் […]
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவை இருக்காது என்று பலரும் சொல்வார்கள். ஆப்பிளில் நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதோடு கலோரி ஆப்பிளில் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதற்கும் அது உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் ஆப்பிளை சாப்பிடுவதைக் காட்டிலும் ஆப்பிள் டீ குடிப்பது மிகவும் நல்லது. தேவையானபொருட்கள் ஆப்பிள் […]
கருங்கோழியின் விலை ஒரே மாதத்தில் ஏறி கிலோ ரூபாய் 1000க்கு விற்கப்பட்டு வருகிறது. கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் வருவதற்கு முன் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், மக்கள் தங்களது சாப்பாட்டு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இதுவரை நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்த நகர வாசிகள் அனைவரும் தற்போது காய்கறி, பழங்கள், பழச்சாறு […]
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி 10 டிப்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவின் மையமாக இருந்து வந்த தலைநகர் சென்னையை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு மீட்டு வருகின்றது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சர் குழு நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]
1.கபசுர குடிநீர் பொடி 1 ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்து 15-20 நிமிடங்கள் கொதிக்க வைத்து 1/4 டம்ளராக வெற்றியின் வடிகட்டி குழந்தைகள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மிலி அளவு காலை ஒரு வேளை குடிக்கவும். 2.அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்கவும். 3.சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை இருமுறை வாய் கொப்பளிக்கவும். 4.10-15 நிமிடம் வரை தினமும் துளசி (அ) நொச்சி (அ) வேப்பிலை […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கதா குடிநீர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் மக்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கொய்யா பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துகுடி உள்ளிட்ட பழங்கள், கீரை வகைகள், சத்தான தானிய வகைகள், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை நோய் […]
ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரை உயிரைக் காக்கும் கேடயம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மனித குலத்திற்கே சவாலான ஒரு விசயமாக உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஓமியோபதி மாத்திரைகளை சாப்பிடலாம் என கூறியுள்ளார். ஆர்சனிக் ஆல்பம் 30சி நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் வீதம் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். மூன்று […]
கன்னியாகுமரியில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மலையில் உடும்பைப் பிடித்து சமைத்து சாப்பிட்டவர்களை வனத் துறையினர் மடக்கிப் பிடித்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வைரஸ் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதாக உயிர் பலி வாங்கிவிடும் என்பதால், உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை சாறுகள், முட்டை, இறைச்சிகள் ஆகியவற்றை மக்கள் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மருத்துவர்கள் அச்சப்பட வேண்டாம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம செய்யபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் […]
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள ஆயுஷ் அமைச்சகம் வெளியிடுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். பிரதமர் மோடி தனது உரையின் போது ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள் என கூறியிருந்தார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது அருந்துங்கள். தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். உணவில் சீரகம், தனியா, பூண்டு உள்ளிட்டவை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் […]
நம் உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துவதற்கு வீட்டிலேயே எளிய முறையில் ஜூஸ் செய்து குடித்து வரலாம். அதில் ஒன்று இஞ்சி- மஞ்சள் ஜூஸ்..! தேவையானவை: மஞ்சள் – தேவையான அளவு எலுமிச்சை பழம் – 3 மிளகு பொடி – அரை டீஸ்பூன் இஞ்சி […]
நோய் தொற்றால் மக்கள் அச்சப்பட்டு வரும் சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு விட்டமின் சி அதிக அளவில் இருக்கும் நெல்லிக்காய், குடைமிளகாய் சேர்த்து சாலட் போல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். உணவில் தினமும் தக்காளி பழங்களை சேர்த்து வருவது தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். மஞ்சள் கிருமி நாசினியாக விளங்கிவருகிறது. மஞ்சள் கலந்த உணவுப் பொருளை சாப்பிட்டு வருவதால் உடலில் […]
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் கொடுக்கவேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கொரோனா அதிகம் தாக்கும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அளிப்பது அவசியமான ஒன்று. அவ்வகையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய சில குறிப்புகள், அவை […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளதால் சீனாவில் ரசம் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்த ரசத்தை தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : புளி – சிறிய எலுமிச்சை அளவு, தக்காளி – 3, மிளகு -1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பூண்டு – 8 பல் (சிறியது), கருவேப்பிலை […]
பழங்களில் மிக குறைவான கலோரிகளை கொண்ட பழம் ஆரஞ்சு பழம். இந்தப் பழத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு. கமலா ஆரஞ்சு இருக்கக்கூடிய விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வேதிப் பொருள் உடலில் வைரஸ் தொற்று வராமல் தடுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர அதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும். கெட்ட கொழுப்பின் […]
நமது உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான், எல்லா நோய்களும் எளிதில் நம்மை தொற்றிக் கொள்கின்றது. நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள் மது புகைப்பழக்கம் தூக்கமின்மை அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு ஒரு காரணம். நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே நம்மை […]