Categories
உலக செய்திகள்

“சபாஷ், அருமை!”…. இனி ஒழிஞ்சது ஓமிக்ரான்….. நோய் எதிர்ப்புப்பொருள் கண்டுபிடிப்பு…..!!

ஓமிக்ரோன் போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்களை அழிக்க நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் தொற்று தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஓமிக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 37 உருமாற்றங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இதற்கு முன் உருமாற்றமடைந்த வேறு எந்த வைரஸிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓமிக்ரான் […]

Categories

Tech |