Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2600 இடங்கள்…. கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால்,அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில அன்றாட தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் வெளியில் வரவும் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

3க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால்…. நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு – தமிழக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் அதிகமாக கொரோனா பரவி வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ம் தேதி நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஜூன் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 15ம் தேதியும் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், பள்ளிகளில் வகுப்புகளை […]

Categories

Tech |