Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு…. தமிழக-கேரள எல்லையில் அதிரடி…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையல் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதை, போடிமெட்டு மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக […]

Categories

Tech |