உலக நாடுகளில் தற்போது பிஎஃப் 7 வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த […]
Tag: நோய் தொற்று
ஈஸ்டர் பண்டிகை நெருங்க உள்ள சமயத்தில் மேலை நாட்டவர்கள் சப்ரைஸ் எக்ஸ் எனப்படும் சாக்லேட் வகையை அதிகம் விரும்பி உண்பது வழக்கம். இந்நிலையில் Ferrero எனப்படும் சாக்லேட்டுகள் தயாரிக்கும் நிறுவனம் தங்களுடைய சாக்லேட்களில் சால்மோனெல்லா எனும் நோய்க் கிருமி பரவி இருப்பதாகவும் எனவே அதனை யாரும் உண்ண வேண்டாம் உடனடியாக திருப்பி கொடுத்துவிடுங்கள் எனவும் தங்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சாக்லேட்டுகள் ஜெர்மெனி,பெல்ஜியம், பிரான்ஸ், பிரித்தானியா உட்பட பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பிரித்தானியாவில் இந்த […]
ரஷ்ய படையினர் உக்ரைனின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டடு மழை நீரையும், பணியையும் சேகரித்து குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உயிருக்கு பயந்து பொது மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் மீது நடத்திய தாக்குதலால் மருந்துப் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமநாயக்கன் ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது நோய் தொற்று காலம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மாநகராட்சியின் தனி வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனைகள் அதன் மருத்துவ […]
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் அச்சமின்றி தடுப்பு விதிமுறைகளை தளர்வு படுத்தியதால் நோய்தொற்று அதிகரித்துள்ளது என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போடப்படும் தடுப்பூசி 100% செயல் திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி […]
ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11,018-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் 3 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,16,751-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இற்று ஒரே […]
சீனாவில் இருந்து வரும் புதிய வைரஸ் இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் அவற்றின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு வைரஸ் சீனாவிலிருந்து பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது புதிதாக வரும் இந்த வைரஸ் இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் பலருக்கும் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்தியப்பிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தமிழகத்தில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேருக்கும், தெலுங்கானாவில் 94 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை எடுக்கப்பட்ட சோதனையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,400ஐ நெருங்கிவிட்டது. 124 பேர் இந்த நோய் […]