ஜப்பானில் புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வு ஒன்றில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உணவு பொருளை சாப்பிடும் மனிதனின் உடலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக தெரிய வந்துள்ளது அதன் அடிப்படையில் வைட்டமின்-சி சத்து நிறைந்த உணவுப் பொருட்களை நீங்களும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள் கொய்யாப்பழம் வைட்டமின் சி சத்து நிறைந்த கொய்யாப்பழம் இனிப்பு தன்மை அதிகம் கொண்டதாக உள்ளது. யாரொருவர் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுகிறாரோ அவர் உடம்பில் இருக்கும் கெட்ட […]
Tag: நோய் தோற்று
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் கொடுக்கவேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கொரோனா அதிகம் தாக்கும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அளிப்பது அவசியமான ஒன்று. அவ்வகையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய சில குறிப்புகள், அவை […]
இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் 144 தடை உத்தரவு. இந்த ஊரடங்கு மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. […]