தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா […]
Tag: நோய் பாதிப்பு
கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை என மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்ததாவது: “கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து வீடு திரும்பிய […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த மாவட்டத்தில் 60,000 சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தற்போது மழையுடன் கூடிய தட்பவெட்ப நிலை நிலவுவதால் தேயிலை செடியின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு கொப்புள நோய் தாக்கி வருகிறது.இந்த நோய் இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்த்தில் தாக்குவதால் 50% வரை மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இதுகுறித்து தேயிலை […]