திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு […]
Tag: பகதர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த வருடம் செப்டம்பர் 7ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம்,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் தரிசனம் டோக்கன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரமோற்சவ விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் பாரம்பரிய […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4 ஆம் தேதி சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 6 ஆம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 9 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி […]