பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து பஞ்சாப்பின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் சென்ற வாரம் தேர்தெடுக்கப்பட்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது பகத்சிங் பிறந்த ஊரான கட்கர்கலன் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பகத்சிங் நினைவு தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து முதல்வர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவின் விடுதலை போராட்டத்திற்காக முக்கிய […]
Tag: பகத்சிங்
நடிகர் அஜித்தை பகத்சிங் போல் சித்தரித்து அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது . இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற அஜித் ரசிகர்கள் அவரை புகழும் விதமாக வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் […]
சமூக வலைத்தளங்களில் பகத்சிங்கின் இறுதி சடங்கு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் விடுதலைக்காக பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அதில் இந்தியாவின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட அதாவது 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி 90 ஆண்டுகளுக்கு முன்பு பகத்சிங் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு இவர்கள் மூவரையும் பிரிட்டிஷ் அரசு பாகிஸ்தானில் உள்ள லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிட்டனர். இவர்களின் இறந்த தினம் நாடு முழுவதும் கடந்த வாரம் அனுசரிகப்பட்டது.மேலும் நூற்றுக்கணக்கானோர் […]