Categories
சினிமா தமிழ் சினிமா

பகத்பாசிலை இயக்கும் பிரபல இயக்குனர்… யார் அவர் தெரியுமா..?

பகத்பாசிலை பிரபல இயக்குனர் இயக்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சத்தை கொண்டு சென்ற வருடம் வெளியான திரைப்படம் மின்னல் முரளி. இத்திரைப்படத்தை பசில் ஜோசப் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கின்றது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை கொடுத்திருக்கின்றார். இத்திரைப்படம் பாலிவுட்டில் இருக்கும் இயக்குனர்கள் வரை பாராட்டை பெற்றது. இவர் ஒரு நடிகர் என்பதால் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களுக்குப் பிறகு” மீண்டும் இணையும் பிரபல ஜோடி….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் விக்ரம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் பகத் பாஸில் தற்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார். கடந்த 2016-ஆம் […]

Categories
சினிமா

பகத் பாசில் படத்தின் டிரைலரை வெளியிட்ட பிரபல நடிகர்….. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் ஜூன் 3ஆம் தேதி கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாஸில் சூர்யா என பலரும் நடித்திருந்தன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் திரைப்படம் ‘மலையன்குஞ்சு’. இப்படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு இயக்குனர் மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஃபகத் பாசில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ரிலீஸ் செய்த படக்குழுவினர்….!!!!

பகத் பாசில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா, விக்ரம் படங்களை தொடர்ந்து பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள நிலை மறந்தவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக அவரது மனைவி நஸ்ரியா நடித்துள்ளார். மலையாளத்தில் டிரான்ஸ் என்கின்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் நிலை மறந்தவன் என்கின்ற பெயரில் உருவாகியுள்ளது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமான லுக்கில் பகத் பாசில்…. இணையத்தை தெறிக்கவிடும் புஷ்பா பட போஸ்டர்….!!!

பகத் பாசில் வில்லனாக நடிக்கும் புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் தமிழில் விக்ரம் எனும் திரைப்படமும், தெலுங்கில் புஷ்பா எனும் திரைப்படமும் உருவாகிவருகிறது. இந்நிலையில் பஹத் பாசில் வில்லனாக நடிக்கும் புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பஹத் பாசில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் படத்தில் இணைந்த பஹத் பாசிலின் கதாபாத்திரம் என்ன தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்….!!!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பகத் பாசில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அவர் இப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தேசிய அளவில் பிரபலமாகி வரும் பகத் பாசில்…. வெற்றிக்கு இதுதான் காரணம் என்று பேட்டி…!!!

நடிகர் பகத் பாசில் தனது வெற்றிக்கான காரணத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் தான் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில். இவர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படி மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்த பகத் பாசில் பல மொழி படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய அளவில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் பகத் பாசிலின் திரைப்படங்களுக்கு தடை…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல நடிகர் பகத் பாசில் திரைப்படங்கள் இனி திரையரங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பெரும் உயிர் பலியை வாங்கி வருகிறது. தற்போது அதன் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசிலின்  சி யூ […]

Categories

Tech |