Categories
லைப் ஸ்டைல்

பகலில் தூங்குவது… நல்லதா..? கெட்டதா…? ஆய்வு கூறும் தகவல்..!!

பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு விஷயம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்குவது என்பது முக்கியமான ஒன்று. அதில் சிலர் அந்த 8 மணி நேரத்தை கடைபிடிப்பதில்லை இரவு லேட்டாக தூங்கி காலையில் தாமதமாக எழுகின்றனர். பின்னர் மதியம் ஒரு குட்டித் தூக்கத்தை போடுகின்றனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தூக்கத்தின் நிலையை மூன்று […]

Categories

Tech |