கர்நாடக மாநில மேல் சபையில் பா.ஜனதா உறுப்பினர் பிரானேஷ் கேட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதில் அளித்தார். அதாவது “அம்மாநிலத்தில் இப்போதுள்ள பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ் பகவத் கீதை போதனைகளானது சேர்க்கப்படாது. அதுபோன்ற எண்ணம் அரசுக்கு கிடையாது. எனினும் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த பாடத் திட்டத்தில் தார்மீக பாடத்தை சேர்க்க திட்டமிட்டு இருக்கிறோம். அத்துடன் அப்பாடத்தில் பகவத் கீதையின் போதனைகள் இணைத்து குழந்தைகளுக்கு கற்று கொடுக்கப்படும். இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய […]
Tag: பகவத் கீதை
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டங்களில் பகவத் கீதை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது. இதுபற்றி கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர் தர்ராங்க் தொகுதியில் பேசியபோது, ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என முதல் அமைச்சர் ஜெய்ராம் தாகூர் […]
6 முதல் +2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக கூறிய மாநில அரசின் அறிவிப்பு பொதுவெளியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய […]