தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமருக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை. அந்த விழாவில் மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை […]
Tag: பகீர் குற்றசாட்டு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணி கடந்த 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணி அசுரன் பட ரீமேக்கின் மூலம் மீண்டும் […]
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் பாஜக கட்சியின் கொள்கைகள் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 17-ஆம் தேதி புனேவைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவர் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது, தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். […]
பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களின் ரகசிய விஷயங்களை அவ்வப்போது ஒளிவு மறைவு இல்லாமல் கூறி வருகிறார். அந்த வகையில் நடிகர் வாணி போஜன் பற்றிய ஒரு பரபரப்பு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக பரபரப்பு குற்ற சாட்டை கூறியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியிருப்பதாவது, நடிகர் ஜெய் தேவாவின் தம்பி தம்பி மகன். […]
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை அமலாபால் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு மைனா, தெய்வ திருமகள், பசங்க 2, தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை என்ற திரைப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அமலாபால் தற்போது காடவர் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் […]
ஆவின் நிறுவனத்தை தனியாரிடம் விற்பனை செய்யப் போவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோயம்புத்தூரில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால் 100-க்கும் மேற்பட்ட முகவர்களின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மளிகை கடைகளுக்கு நேரடியாக […]