கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பேரையும் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது சபி […]
Tag: பகீர் தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படிக்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதாக வதந்தி பரவியது. இதனால் கடந்த 17-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 1 மாணவி தன்னுடைய ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது. அதன் […]
மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அவரது குடியிருப்பிலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி பிதிஷாவுக்கு அனுப்பாய் பேரா […]
மத்திய அரசு 25 லட்சம் ரூபாய் லாட்டரி பரிசு வழங்குவதாக பரவி வரும் தகவல் குறித்து எச்சரித்துள்ளது. ஜியோ நிறுவனமும், கோன் பனேகா குரோர்பதி என்ற நிறுவனமும் இணைந்து பரிசுப்போட்டி நடத்துவதாகவும், இதில் வெற்றி பெறுபவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது மோசடி கும்பல்களால் பரப்பப்படும் செய்தி என தற்போது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பத்திரிகை தகவல் […]
சீனாவில் 2018 ஆம் ஆண்டு பரவிய பன்றி காய்ச்சலே கொரோன நோய்தொற்றாக மாறி அது மனிதர்களுக்கு பரவ வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாட்டில் பரவிய பன்றி காய்ச்சல், சீனாவிற்கும் பரவி பன்றி இறைச்சி விற்பனையை சீர்குலைக்கிறது. இதனால் மக்கள் மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்டதால் , இந்த கொரோன வைரஸ் பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர் . பெருமளவு சீனாவில் பன்றி இறைச்சியை மக்கள் அதிகம் சாப்பிடுவர். […]