Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் வாபஸ்…. “பா.ஜனதா முரண்பாடான கருத்தை நிறுத்துங்கள்”…. மாயாவதி டுவிட் பதிவு….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரவு போட்ட மாயாவதி … சிக்கலில் காங்கிரஸ் …. குதூகலத்தில் பாஜக …!!

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை வரும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று […]

Categories

Tech |