Categories
தேசிய செய்திகள்

14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் மே 5-ம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாநிலம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

“பகுதிநேர ஆசிரியர்களுக்கு”….. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

அரசு பள்ளிகளில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் ரூ. 7,700 லிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைப் பதிவேட்டின் படி தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த சம்பள உயர்வை […]

Categories

Tech |