தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர […]
Tag: பகுதிநேர ஆசிரியர்கள்
தமிழக கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற எட்டு பாடங்களை பகுதி நேரமாக எடுத்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மாத சம்பளமாக 5,000 வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு […]
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7,700 இல் ரூ.10000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக அரசு தேர்தல் பரப்புரையில் நலத்திட்ட உதவிகளை மக்களை ஈர்க்கும் வண்ணம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2009ஆம் வருடம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான […]