தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் […]
Tag: பகுதி நேர ஆசிரியர்கள்
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு மற்றும் இன சுழற்சி முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு தேர்வு செய்து 16 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது. இவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் ,இசை, கட்டடக்கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தொடக்கத்தில் 5000 மட்டுமே […]
தமிழகத்தில் 2012-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்யாததால் நாங்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொள்கிறோம். பணி நிரந்தரம் எப்போது செய்யப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். தற்போது […]
சென்னையில் ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்றும், பணி மாறுதல் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் […]
பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழக முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை மூப்பு அடிப்படையில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு கடந்த 2012-ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தனர். இந்த ஆசிரியர்கள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு பாடங்களை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட 16,549 ஆசிரியர்களுக்கும் ரூபாய் 5000 மாதந்தோறும் சம்பளமாக […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதன் காரணமாக பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவர் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் […]
பகுதி நேர ஆசிரியர்களின் பணி முற்றிலும் தற்காலிகமானது என்று பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்யக்கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்களது போராட்டத்தை கண்டித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை. மேலும் அந்த பணி நிச்சயம் தற்காலிகமானது என்பது பணி […]