Categories
மாநில செய்திகள்

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” திமுக அரசின் மீது அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி….!!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் நிறைவடைந்தும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர […]

Categories

Tech |