Categories
உலக செய்திகள்

“600 வருடங்களில் முதல் முறை!”.. அதிக நேரத்திற்கு தோன்றிய பகுதியளவு சந்திரகிரகணம்..!!

600 வருடங்களில் முதல் தடவையாக அதிக நேரம் பார்க்கும் பகுதியளவு சந்திரகிரகணம் தோன்றியுள்ளது. சீன மக்கள், 600 வருடங்களில் முதல் தடவையாக பகுதியளவு சந்திரகிரகணம். அதிக நேரத்திற்கு காணப்பட்டதை மிகுந்த ஆர்வதத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். இரவு நேரத்தில், வானில் அழகாக சந்திரகிரகணம் தோன்றியது. இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை, படம் பிடிப்பதற்காக மாலை நேரத்தில் இருந்து சீனாவை சேர்ந்த வானியல் நிபுணர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அந்நாட்டில் உள்ள பீஜிங் என்ற பகுதியில், பகுதி அளவு சந்திரகிரகணமானது மூன்றரை மணி […]

Categories
உலக செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..! இனி 468 ஆண்டுகளுக்கு பிறகு தான்… நவ.19-ல் நீண்ட சந்திர கிரகணம்..!!

நவம்பர் 19-ஆம் தேதி அன்று சுமார் 600 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பகுதி நேரம் மட்டுமே பார்க்க இயலும் வகையில் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி அன்று சுமார் 600 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த பகுதி சந்திர கிரகணம் இந்திய நேரத்தின் படி காலை […]

Categories

Tech |