Categories
மாநில செய்திகள்

பகுதி நேர பி.இ. படிப்பு…. இன்று(ஜூலை 4) முதல் விண்ணப்பம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

2022-2023 ஆம் கல்வியாண்டில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பகுதி நேர பிஇ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டய படிப்பு முடித்து,பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பிஇ பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. தப்பாட்டம் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தவராக அல்லது பணி புரிபவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். ஜூலை நான்காம் தேதி […]

Categories

Tech |