Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எலும்பு முறிவு ஏற்பட்ட ஆண்யானை… பாசத்தோடு பராமரிக்கும் மக்கள்..!!

கிருஷ்ணகிரி அருகே காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒற்றை ஆண் யானைக்கு கிராம மக்கள் உணவு, குடிநீர் வழங்கி பராமரித்து வந்தனர். 16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கடந்த 10 தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே உள்ள  விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையை கிணற்றிலிருந்து மீட்டு வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனை வனத்திற்குள் விட்டனர். காயம் முழுவதாக குணமடையாத நிலையில் மீண்டும் வனத்தை […]

Categories

Tech |