சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அனிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் வாணி போஜன், பிந்துமாதவி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 4 மங்கி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து […]
Tag: பகைவனுக்கு அருள்வாய்
நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . இந்த படத்தில் கதாநாயகிகளாக வாணி போஜன் , பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர் . திருமணம் என்னும் நிக்கா படத்தை இயக்கிய அனிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார் . கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது . இந்நிலையில் […]
நடிகர் சசிகுமார் நடித்துவரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் சசிகுமார் நடித்து வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . இந்த படத்தை திருமணம் என்னும் நிக்கா படத்தை இயக்கிய அனிஷ் இயக்குகிறார் . மேலும் இந்த படத்தில் […]
நடிகர் சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தில் நிஜ கைதிகளை நடிக்க வைக்கதிட்டமிட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம் ,கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து சசிகுமார் நடிக்கும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’. இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார் . இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வாணி போஜன், பிந்துமாதவி […]