Categories
தேசிய செய்திகள்

சித்திரை விஷு பண்டிகை…. சபரிமலையில் இன்று நடை திறப்பு… வெளியான தகவல்…!!!!!

சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று  நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு நாளை காலை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு  பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தற்போது பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க…. 10,000 இலவச டிக்கெட் விநியோகம்…. பக்தர்களே முந்துங்கள்…!!!!

திருப்பதியில் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசனதிற்கு  300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் பிப்ரவரி  15ஆம் தேதி வரை […]

Categories

Tech |