Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன 6 வயது குழந்தை… “பக்கத்து வீட்டிலிருந்து கொடூரமாக மீட்கப்பட்ட சிறுமி”… கதறிய பெற்றோர்கள்…!!!

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். […]

Categories

Tech |