Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு கொரோனா…. எந்த நிலையில் உள்ளார்…? வெளியான தகவல்…!!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கிங்காம் அரண்மனை நேற்று முன்தினம் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டது. அவர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டதுடன் பூஸ்டர் தவணையும் செலுத்திக்கொண்டார். இருப்பினும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் வின்ட்சர் அரண்மனையில்  இருந்து கொண்டு சிறிய பணிகளை மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த காணொளிக்காட்சி வழியாக நடக்கும் சந்திப்புகளை […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹரியின் இரண்டாவது குழந்தை!”.. மகிழ்ச்சியில் திளைக்கும் அரச குடும்பம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக மகள் பிறந்த செய்தியை அறிந்த அரச குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 4 ஆம் தேதி அன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு ஹரி, மேகன் இருவரும் “Lilibet Diana” என்று பெயர் சூட்டியுள்ளனர். We are all delighted by the […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் பொறுப்பு கேட்க மாட்டோம்”… மகாராணியாரிடம் இளவரசர் ஹரி உறுதி.. வருத்தமடைந்த குடும்பத்தினர்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளில் விலகுவது உறுதி செய்யப்பட்டது. பிரிட்டனின் பக்கிங்காம் என்று அரண்மனையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளவரசர் ஹரியுடன் நடத்தப்பட்ட உரையாடல்களுக்கு பின்பு இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகியதால் பொதுச்சேவை உடனான தொடர்புகள் குறித்த பொறுப்புகள் மற்றும் கடமைகளை இனிமேல் தொடர முடியாது என்று பிரிட்டன் மகாராணி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி நடத்திய கவுரவ ராணுவ […]

Categories

Tech |