Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வாங்கி சென்ற பக்கோடா…. பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை….!!

பக்கோடாவில் பல்லி பொறிந்து கிடந்ததால் அதிகாரிகள் கடையின் தின்பண்டங்களை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகில் தெற்கு பஜாரில் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனைப் பிரித்துப் பார்த்து தட்டில் தட்டிய போது அதில் எண்ணெயில் பொறிந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories

Tech |