Categories
தேசிய செய்திகள்

கொரோனா…. மோல்னுபிரவிர் மாத்திரை…. ஆய்வில் வெளியான முக்கிய தகவல்…!!!

மோல்னுபிரவிர் மாத்திரையை கொரோனா தொற்று லேசாக இருப்பவர்களுக்கு இதனை வழங்கும் போது 3% மட்டுமே நோய் தாக்கத்தில் இருந்து காக்கும் எனவும், கருவில் இருக்கும் குழந்தையைக் கூட இந்த மாத்திரை பாதிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் கொரோனா சிகிச்சைக்கு அதனை பயன்படுத்த முடியாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… ஏற்பட்ட பக்க விளைவு… பரிசோதனையை நிறுத்திய… ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனம்…!!!

அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி சோதனையை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை முடித்த அந்நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் மூன்றாம் கட்ட பரிசோதனையை […]

Categories

Tech |