Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள்.. இழப்பீடு கேட்டு மக்கள் கோரிக்கை..!!

டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அரசிடம் இழப்பீடு கோரியுள்ளனர்.  டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுமார் 37 நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் இழப்பீட்டு தொகை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதில் அதிகமான வழக்குகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியினால் ஏற்பட்ட விளைவுகள் தான்.  இது தொடர்பாக சுமார் 29 பேர் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர். மேலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 8 நபர்கள் இழப்பீடு கேட்டுள்ளனர். அதாவது டென்மார்க்கில் தடுப்பூசி செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

30 வயதிற்கு குறைந்தவர்களா நீங்கள்..? இதற்கு தடை பிரிட்டனின் திடீர் முடிவு..!!

பிரிட்டனில் 30 வயதிற்கும் குறைவானவர்களுக்கு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என்று அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  பிரிட்டனில் 70 ற்கும் அதிகமான நபர்கள் மற்றும் ஐரோப்பாவில் 120க்கும் அதிகமான நபர்களுக்கு  ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய பிறகு இரத்த உறைவு பிரச்சனைகள் போன்ற பக்க விளைவுகளால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் 30 வயதிற்கும் அதிகமாகவுள்ள நபர்களுக்கு வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஐரோப்பாவின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனமான European Medicines Ajency (EMA)    பாதிப்படைந்தவர்களை […]

Categories

Tech |