ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் அந்த பக்தருக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாளகஸ்தியிலுள்ள ஒரு லாஜிக்கு அந்த பக்தரை அழைத்துச்சென்ற பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி இருக்கிறார். அதன்பின் பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த பக்தருக்கு போதை மயக்கம் ஏற்பட்டு உள்ளது. போதை மயக்கத்திலிருந்த அந்த பக்தரிடம் இருந்து […]
Tag: பக்தர்
பெரம்பலூர் அருகே சிவாலயத்தில் அர்ச்சகர் தாக்கியதால் பக்தர் ஒருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் தனது நண்பர்களுடன் வாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். நண்பகல் 12 மணிக்கு நடை சாற்றப்படும் நேரத்தில் சென்றதால் ராகவேந்திரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கோயிலுக்குள் செல்ல முற்பட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அர்ச்சகர் செல்லப்பா என்பவர் தட்டால் தாக்கி பக்தரை கீழே தள்ளிவிட்டதாகவும் அதனால் ராகவேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் […]
சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நேற்று அங்கப்பிரதட்சணம் செய்து சென்றுள்ளார். பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல 2 பாதைகள் இருக்கிறது. அந்த பாதைகள் 5 கிலோமீட்டருக்கு மேல் தூரம் இருக்கும். அந்தப் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஆனந்த் பத்மநாபன் என்ற ஐயப்ப பக்தர் தன்னுடைய மகனுடன் சபரிமலைக்கு வந்தார். நேற்று முன்தினம் பம்பையிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி சன்னிதானத்தை நோக்கி சென்றார். அவருக்குப் பின் ஏராளமான […]