Categories
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி…. ஆனா இதுக்கெல்லாம் கட்டுப்பாடு…. முக்கிய அறிவிப்பு ….!!!

ஆவணி மாத பவுர்ணமி 10ஆம் தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை முன்னிட்டும் வருகிற 8ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. இன்று முதல் அனுமதி…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை ஒட்டி இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் மாசித்திருவிழா…. நாளை ( பிப்.7 ) தொடக்கம்…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடு ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.7 ) இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த வருடம் வழக்கம்போல் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பக்தர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மீண்டும்…. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆகஸ்ட்27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆவணிமாத திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மூலமாக நடைபெற்றது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆவணித்திருவிழா நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோயிலில் வரும் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா ஊரடங்கால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி சபரி மலையிலும் நவம்பரில் தொடங்கும் மண்டல பூஜைக்கு தினமும் ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்பாக சோதனை அடிப்படையில் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 16… ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி… கண்டிப்பாக கொரோனா சான்றிதழ் வேண்டும்… !!

ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய நவம்பர் மாதம் 16ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற நவம்பர் மாதம் 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கும் நிலையில் கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனாவை கருத்தில் வைத்து பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி கூட்டத்தின் முடிவில், […]

Categories

Tech |