Categories
ஆன்மிகம் இந்து

பக்தர்களுக்கு அனுமதியில்லை – கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத சுவாமி வீற்றிருக்கிறார். இங்கு பல கோடி பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் டிசம்பர் 24 மாலை முதல் டிசம்பர் 25 காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வைகுண்ட ஏகாதசியின்  முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பன்று முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. அதன்படி டிசம்பர் 25 காலை […]

Categories

Tech |