Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு ஆட்டோவில் செல்ல தடை…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் வருகின்றார் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகின்றது.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில்,சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த வருடம் கூடுதல் சாமி பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. சீசனை முன்னிட்டு நிலக்கல் மற்றும் பம்பை இடையே தினசரி […]

Categories

Tech |