மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்றுஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அதேபோல வருகிற 11ம் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடக்கிறது. வழக்கமாக பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம். இந்நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் பக்தர்களின் […]
Tag: பக்தர்களுக்கு தடை
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடாக அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பண்டிகை நாட்களிலும் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த […]
மகாளய அமாவசையன்று தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அப்பகுதி மிகவும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரை ஸ்ரீ ராமபிரான் அவரது தந்தை தசரத மன்னனுக்கு தர்ப்பணம் செய்த இடமாக விளங்கி வருகிறது. இதனை பின்பற்றும் வகையில் பக்தர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்று கடலில் நீராடி பூஜை செய்வது வழக்கம். இதனையடுத்து வழக்கமாக இந்த நாளில் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா 3 ஆம் […]
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் […]