Categories
மாநில செய்திகள்

சதுரகிரி செல்ல நாளை (ஜூன் 26) முதல் 4 நாட்கள் அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. வெளியான அறிவிப்பு……!!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல மே 27-ஆம் தேதி இன்று முதல் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல கால மகர விளக்கு பூஜைகள் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டுகிறது. ஆரம்பத்தில் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 11-ஆம் தேதி பம்பையிலிருந்து நீலிமலை, […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்…. அதிகாரி அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவ காரணமாக சபரிமலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. தினமும் 50,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 26-ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. மேலும் பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சாமி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். ஆனால் இந்த வருடம்  கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டது…. பக்தர்கள் இன்று முதல் இதற்கு அனுமதி….!!

ராமேஸ்வரம் கோவிலில் 6 மாதத்திற்கு பின்னர்  தீர்த்த கிணறுகளில் இன்று பக்தர்கள் புனித நீராட அரசு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழுகின்ற 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா…. இன்று முதல் 4 நாட்களுக்கு… பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேறி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 6 ஆம் திருவிழா முதல் 9 ஆம் திருவிழா வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற 15ஆம் தேதி 10 ஆம் திருவிழா நாளன்று […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. இன்று முதல் இலவசம்…. மகிழ்ச்சி செய்தி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் பக்தர்களுடைய வருகையும் குறைந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் உள்ளூர் பக்தகர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமே […]

Categories
ஆன்மிகம்

ஆகஸ்ட் 16 ஆம் தேதி சபரிமலை நடைதிறப்பு…. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவர். அதன் பிறகு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 10ஆம் தேதி தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வு கள் அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதி… ஆனால் 250 பேர் மட்டுமே… வெளியான புதிய அறிவிப்பு…பக்தர்கள் கவலை…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற ஐப்பசி மாத பூஜைக்கு தினம்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வழிபாட்டு தளபதியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் மாதம் தொடங்க […]

Categories

Tech |