Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதுப்பட்டி அகஸ்தீஸ்வரர் கோவில்… மகா சிவராத்திரியை முன்னிட்டு… பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு..!!

திருப்பத்தூர் புதுப்பட்டி அகஸ்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது. 108 கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம், வருஷாபிஷேக ஹோமம், லிங்கோத்பவ பூஜை நடைபெற்றது. பதினாறு முகங்கள் கொண்ட சோடஷ லிங்கத்துக்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் […]

Categories

Tech |