பிரசித்தி பெற்ற பழனி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடுக்கப் பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் பழனியில் அலை மோதுகிறது. குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் கோவில் நிர்வாக […]
Tag: பக்தர்கள் கூட்டம்.
திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் திருப்பதி யாத்திரையை ஒத்திவைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 19 வரை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காணப்படும் என்பதால், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும், பொறுமையை […]
சனி பிரதோஷத்தை முன்னிட்டு மலை ஏறி சுந்தரமகாலிங்க சாமியை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், திருநீர், பன்னீர், சந்தனம், தேன், தயிர், உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் […]
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பிராத்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது .இந்தப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது . ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது .அத்துடன் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி […]
புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவது பல்வேறு பலன்களை தரும் என்பது ஐதீகம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான நேற்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடினர். முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க பட்டனர். பக்தர்களுக்கு […]