Categories
தேசிய செய்திகள்

யமுனாவில் நச்சு நுரையுடன் புனித நீராடும் பக்தர்கள் …!!

டெல்லி யமுனை நதியில் ஓடும் நச்சு நுரையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். யமுனை நதியில் கலந்த ரசாயன கலவை காரணமாக நதி முழுவதும் நச்சு நுரைகள் மிதந்து கரை புரண்டு ஓடின. இதனை சிறிதும் பொருட்படுத்தாத பொதுமக்கள், நுரையில் நின்று நீராடி வந்த நிலையில், நுரையை உடனே அகற்ற டெல்லி அரசு அறிவித்திருந்தது. அதன்படி நுரையும் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் நுரை குறையாமலேயே இருந்து வருகிறது. இந்தநிலையில் டெல்லி காளிந்தி கஞ்ச் அருகே, […]

Categories

Tech |