Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல்…. மகிழ்ச்சி தரும் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரு வருட இடைவெளி… மீண்டும் வழங்கப்படும் பிரசாதம்… பக்தர்கள் மகிழ்ச்சி..!!

ஒரு வருடத்திற்கு பின், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவர். இதனால் இக்கோவிலில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனநோய் தொற்று காலத்தில் அன்னதானத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் இக்கோவிலுக்கு வெளியே உள்ள […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதியில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பு… பக்தர்கள் மகிழ்ச்சி… அலைமோதும் கூட்டம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்வதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையும் மூடப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரி மெட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு …..!!

தமிழகத்தில் 15 மாநகராட்சியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக ஜூலை 1 முதல் கிராமங்களில் உள்ள சிறு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகராட்சி எல்லை பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவர்கள் […]

Categories

Tech |