Categories
மாநில செய்திகள்

பக்ரீத்…. தமிழகம் முழுவதும் ஜூலை 10 ஆம் தேதி பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறைஇன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு…. பகிர்ந்து கொண்ட வாழ்த்துக்கள்…. காவல்துறையினரின் பாதுகாப்பு பணி….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மசூதிகளில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். வேலூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லா மசூதிகளிலும் முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதில் குழந்தைகள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே மசூதிகளில் விதிமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்தப்பட்டது. இதனால் அனைத்து மசூதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் கோட்டை வளாகத்தில் மசூதியில் தொழுகை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்ரீத் கொண்டாட்டம்.. விதிமுறைகளை பின்பற்றிய மக்கள்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுக்க கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கேரளா போன்ற பல பகுதிகள், கடற்கரைகள் மற்றும் மசூதிகளில் அதிகமாக மக்கள் கூடி தொழுகை நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து குறைந்த அளவிலான மக்கள், பங்கேற்று தொழுகை நடத்தினார்கள். மேலும் ஜம்மு-காஷ்மீர், உத்திரபிரதேசம் போன்ற பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பக்ரீத் பண்டிகை” செல்போன் மூலம் சொன்னோம்…. தொழுகை முடிந்தபின் சுவையான….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் புத்தாடை அணிந்துகொண்டு சிறப்பு தொழுகை செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து மசூதிக்கு சென்று சிறப்பு தொழுகை செய்தனர். அதாவது நாகர்கோவில், திங்கள்நகர், திருவிதாங்கோடு, தக்கலை, குளச்சல், களியக்காவிளை, கடையாலுமூடு, தேங்காப்பட்டணம், ஆளூர், கன்னியாகுமரி, திட்டுவிளை, மாதவலாயம், குலசேகரம், இரவிபுதூர்கடை போன்ற பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை செய்துள்ளனர். இதனையடுத்து நாகர்கோவிலை பொறுத்தவரை கோட்டார், இடலாக்குடி, வடசேரி, […]

Categories
மாநில செய்திகள்

தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள்…. கவிஞர் வைரமுத்து பக்ரீத் வாழ்த்து….!!!!

இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு வீடோ நாடோ நிறுவனமோ நின்று நிலைபெறுவது யாரோ ஒருவரின் அல்லது சிலரின் தியாகத்தால்தான் அந்த தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள் பக்ரீத் திருநாள் உலக இஸ்லாமிய உறவுகளே! தியாகத் திருநாளில் நாம் பேரன்புச் சங்கிலியால் பிணைந்திருப்போம் பாசம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு…. யாரும் இப்படி பண்ண கூடாது…. கலெக்டரின் தகவல்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பொது இடங்களில் வெட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. முஸ்லிம் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை( புதன்கிழமை) கொண்டாடப்பட இருக்கின்றது. இதனால் குர்பானி எனப்படும் வழிபாட்டின்போது ஆடு, மாடு, ஒட்டகம் என்று தங்கள் வசதிக்கு ஏற்ப அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். இந்த குர்பானி நிகழ்ச்சியில் பொது இடங்களில் ஆடு, மாடு, ஒட்டகத்தை வெட்ட கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை நாளில் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் ஜூலை-21இல் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை ஹரியத் முறைப்படி தென்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். அதன்படி இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பக்ரீத் பண்டிகை : குர்பானிக்காக வெட்டப்பட இருந்த… “80 பசுக்கள்”… விரைந்து தடுத்து நிறுத்திய காவல்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு பசு மாடுகள் குர்பானி கொடுக்க இருந்ததை  தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதிலும் இன்று இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகம், ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டகம் மற்றும் பசு மாட்டினை குர்பானி கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் ….!!

பக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம் இவர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு இறுதியில் இவர் இரண்டாவது மனைவி அசாரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இஸ்மாயில் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய […]

Categories

Tech |