Categories
தேசிய செய்திகள்

பக்ரீத் ஸ்பெஷல்… 130 கிலோ எடை… ரூ.1.50 லட்சம் விலை மதிப்புள்ள ஆடு குர்பானிக்காக பலி..!!

ஹைதராபாத்தில் 130 கிலோ எடை கொண்ட ஆடு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிக்காக பலி கொடுக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பால், பழம், தானியங்கள் கொடுத்து வளர்க்கப்பட்ட 130 கிலோ எடையுள்ள ஆடு ஒன்றினை பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிக்காக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பலி கொடுக்க இருக்கின்றனர். இதுபற்றி அந்த ஆட்டின் உரிமையாளர் முகமது சர்வார் கூறுகையில், “வருடம் தோறும் பக்ரீத் பண்டிகை அன்று ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையுடன் இருக்கக்கூடிய விலங்குகளை கடவுளுக்கு படைப்பது வழக்கம். அவ்வாறு செய்வதனை பல […]

Categories

Tech |