Categories
மாநில செய்திகள்

டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து…!!

தியாகத்தின் பெருமையைப் போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட, பக்ரீத் தினத்தில் வாழ்த்துவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். பக்ரீத் தினத்தை ஒட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக […]

Categories

Tech |