Categories
உலக செய்திகள்

வெளிநாட்டுக்கு சென்ற குடும்பத்தினர்… அடுத்தடுத்து 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

பங்களாதேஷ் நாட்டுக்கு சென்ற பிரித்தானிய குடும்பத்தினருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட விவகாரத்தில் 3-வது நபர் உயிரிழந்துள்ளார். Cardiff-ஐ சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர் 2 மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் நாட்டிற்கு சென்று இருந்தனர். அங்கு Sylhet எனும் இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கச்சென்ற குடும்பத்தினர் சுயநினைவை இழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul […]

Categories
உலக செய்திகள்

பங்களாதேஷில் தந்தை, மகன் மர்ம மரணம்… வழக்கில் புதிய திருப்பம்…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவரும் பங்களாதேஷில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Cardiff வசிக்கும் Rafiqul Islam, தன் குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை கொண்டாட பங்களாதேஷ் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு  தங்கியுள்ளனர். சாப்பாடு முடிந்த பின் ஓய்வெடுக்க சென்ற போது, அவர்கள் சுயநினைவை இழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே  Rafiqul Islam மற்றும் அவரின் 16 வயது […]

Categories
உலக செய்திகள்

உலகில் அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியல்… 2-ஆம் இடத்தில் இந்தியா…!!!

உலக சுகாதார மையமானது அதிக மாசடைந்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய நாட்டின் கங்கை சமவெளி பகுதி தான் உலகத்திலேயே அதிகமாக மாசடைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதலிடத்தில் பங்களாதேஷ் இருக்கிறது. இவ்வாறு அதிக அளவில் காற்று மாசு ஏற்படுவது, கருவில் இருக்கும் சிசு முதல் வயதானவர்கள் வரை அனைத்து மக்களையும் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்திற்கு அரசு-தனியார் அலுவலகங்கள் மூடல் – அதிரடி அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்களாதேஸிசில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

“20 வருடங்களுக்கு முன்பு” … பிரதமரை கொல்ல முயன்ற 14 பயங்கரவாதிகள்… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி…!!

பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு 20 வருடங்களுக்கு பிறகு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அங்குள்ள ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவர் உரையாடயிருந்த மேடைக்கு கீழ் இரண்டு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் முன்பே தெரிய வந்ததால் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பாகவே செயலிழக்க வைக்கப்பட்டது.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 14 பேரும் Harkut […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு 109 ஆம்புலன்ஸை பரிசாக கொடுக்க விரும்பும் இந்தியா ..!!

பங்களாதேசிற்கு 109 ஆம்புலன்ஸ் வாகனங்களை பரிசாக இந்தியா கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திர தினம் மற்றும் மறைந்த முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டு 109 ஆம்புலன்ஸை  இந்தியா பரிசாக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை  10 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்த  அண்டை நாடுகளான நான்கு தலைவர்களை அழைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர்  நரேந்திர மோடி மார்ச் […]

Categories
உலக செய்திகள்

அகதிக்கு ஆஸ்துமா பிரச்சனை… நாடுகடத்த தடை… உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

அகதி ஒருவரை உள்ளூர் அதிகாரிகள் நாடுகடத்த உத்தரவிட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பங்களாதேஷிலிருந்து அகதி ஒருவர் துன்புறுத்தலிலிருந்து தப்பி கடந்த 2011-ம் வருடத்தில் பிரான்சிற்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு மருத்துவ பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக Toulous என்ற இடத்தில் வாழிட உரிமம் பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம்  வருடத்தில் புலம்பெயரும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபருக்கு  ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதால் பங்களாதேஷில் சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

7 வருடங்களாக டிமிக்கி கொடுத்த கொலையாளி…. காவல்துறையின் அதிரடி…. பின் நடந்த சம்பவம்…!!

தப்பியோடிய கொலையாளியை 7 வருடங்களுக்கு பின் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.  பங்களாதேஷைச் சேர்ந்த மௌஸம் அலி என்கிற சர்பார் (40). இந்த நபர் அவரது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ஜாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதனால் டெல்லி காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கடந்த 2010ஆம் வருடம் ஜாமீனில் வெளியே வந்த அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் பங்களாதேஷ் […]

Categories
உலக செய்திகள்

காற்றில் பறந்த ஊரடங்கு….!! ”ஒரே இடத்தில் கூடிய”… லட்சக்கணக்கானோர் ….!!

பங்களாதேஷில் ஊரடங்கை மீறி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிசடங்கில் கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களின் தலைவரான மௌலானா ஸுபைர் அஹ்மத் அன்சாரின் இறுதி சடங்குக்கு 5 பேருக்கு மேல் கூட கூடாது என்று அறிவுறுத்தி இருந்த நிலையிலும் கட்டுக்கடங்காத அளவு மக்கள் வந்து கூடியுள்ளனர். இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்த மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். பிரஹ்மன்பரியா மாவட்டத்தில், சாலைகளில் மக்கள் அதிகளவில் நிரம்பியதால் அதனை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள் […]

Categories

Tech |