Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள்”…. சமூக பங்களிப்பு தொகை…. ஆட்சியர் அறிவுறுத்தல்….!!!!!

நடப்பு வருடத்தில் 36,234 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட இருப்பதால் பொதுமக்கள் சமூக பங்களிப்பு தொகை செலுத்த ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் சென்ற 2020 வருடம் முதல் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் செயல்படக்கூடிய இணைப்பு வழங்கி ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் நோக்கம் […]

Categories

Tech |