Categories
மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளதா….. உண்மை நிலவரம் என்ன?….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 94. 24 விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக சென்னையில் சில பெட்ரோல் பங்குகளில் டீசல் இல்லை என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணம் தெரியாமல் வாடகை கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் Hindustan Petroleum, Bharat Petroleum, Indian Oil […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்….. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு போதிய அளவு ஸ்டாக் அனுப்பாததால் தமிழகத்தில் பெரும்பாலான பெட்ரோல் […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்….!! ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றிய எலான் மஸ்க்….!!

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் உலகின் முதல் நிலை பணக்காரராக இருந்து வருகிறார். மேலும் இந்த உலகம் முழுவதும் டெஸ்லா மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டுவிட்டர்  நிறுவனத்தின்  9.2 சதவீத பங்குகளை இவர் தன்வசப்படுத்தியுள்ளார். இதனால் ட்விட்டர்  நிறுவனத்தின் 7.3 கோடி பங்குகள் எலான் […]

Categories
தேசிய செய்திகள்

வரலாறு காணாத வீழ்ச்சியில் paytm… அதிரடியாக இலக்கு விலையை குறைக்கும் நிறுவனங்கள்…!!!!!

இந்த நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து சென்செக்ஸில் இதுவரை இல்லாத அளவில் ரூ.541.15 எட்டியுள்ளது. பேடிஎம் பங்குகள்  இப்போது சில காலமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகமான நாளிலேயே இதுவரை இல்லாத அளவிற்குரூ.1961-ஐத் தொட்டபோது, பங்குகளின் விலை கிட்டத்தட்ட 72 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து, சென்செக்ஸில் இதுவரை இல்லாத அளவு ரூ.541.15ஐ எட்டியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.35,915.27 கோடியாக சரிந்தது.பேடிஎம் பங்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிப் 28-ஆம் தேதிக்குள்…. இதை செஞ்சி முடிச்சிருங்க… எல்ஐசி மிக முக்கிய அறிவிப்பு…!!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி விரைவில் பொது பங்குகளை வெளியிட உள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்ற ஒவ்வொரு பாலிசிதாரர் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பாலிசி பதிவுகளில் தங்களது பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. பான் கார்டு விவரங்களை https://licindiain/Home/online-PAN-Registration என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஏஜெண்டுகள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பாலிசிதாரர்களே…! பெறப்படாத தொகையை அறிய…. இதோ ஈஸியான வழி…!!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று  எல்ஐசி.இந்த நிறுவனம் தற்போது ஐபிஓ விற்காக செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களின்படி எல்ஐசி நிறுவனத்திடம் இன்னும் பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகையாக ரூபாய்21,539 கோடி உள்ளது. மேலும் இந்த தொகை கடந்த செப்டம்பர் மாத நிலவரம் ஆகும். பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஐபிஓ வாயிலாக எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இந்திய அரசு முடிவு செய்து வருகிறது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

3 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு…. மத்திய அரசு….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டில் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1,75,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நிதி ஆயோக்கால் சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சென்ட்ரல் பேங்கின் மதிப்பு ரூ.44,000 கோடி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதிப்பு ரூ.31,000 கோடி என கூறப்படுகிறது.

Categories

Tech |