Categories
தேசிய செய்திகள்

அடிச்சது அதிர்ஷ்டம்…! வெறும் 1 மணி நேரம் தான்…. வந்தது ரூ.101 கோடி வருமானம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிகளவு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி தினத்தில் பங்குச்சந்தையில் நடந்த முகூர்த்த நேரம்(6:15 pm –  7:15 pm) சிறப்பு வர்த்தகத்தில் முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ரூ.101 கோடி சம்பாதித்துள்ளார். ஆம் அந்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் அவரிடமிருந்த பங்குகளின் விலை அதிகரித்து அவருக்கு 101 கோடி ஆதாயம் கிடைத்துள்ளது. இந்தியன் ஹோட்டல்ஸ். டாடா மோட்டார்ஸ், கிரிசில் நிறுவன பங்குகளின் ஏற்றமே அவருக்கு […]

Categories
அரசியல்

சற்றுமுன்… இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல்முறை… அப்படிப்போடு….!!!!

இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தில் இரண்டாம் நாளான இன்று, காலை வர்த்தகம் தொடங்கும்போதே உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 326 புள்ளிகள் அதிகரித்து 62,092 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 93 புள்ளிகள் அதிகரித்து 18,570 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், உளவுத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கி அதன் காரணமாக சந்தை புதிய உச்சத்தில் நிலை […]

Categories
தேசிய செய்திகள்

8 நாட்கள் இயங்காது… விடுமுறை… விடுமுறை… அறிவிப்பு…!!!

இந்தியாவில் 8 நாட்கள் பங்குச்சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அடுத்து வரும் நாட்களில் 8 நாட்கள் பங்குச்சந்தை இயங்காது. அதன்படி ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை, ஏப்ரல் 21 ராமநவமி விடுமுறை என்பதால் அன்றைய நாட்களில் பங்குச்சந்தை இயங்காது. இதனையடுத்து 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை. மேலும் 17, 18, 24,25ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் பங்குச்சந்தை இயங்காது.

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய பங்குச்சந்தையை விட்டு வைக்காத கொரோனா…..!!

நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பங்குச்சந்தை  மீண்டும்  சரிந்து வர்த்தகமாகியுள்ளது. மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு இந்தியப் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அந்நாட்டின் வர்த்தகத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இது சீனா மட்டும் இல்லாமல் உலகளவிலும் உள்ள பங்குசந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் இந்திய பங்குச்சந்தையான சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து நான்கு நாள்கள் சரிவை கண்டு பின்னர்  […]

Categories

Tech |