இலங்கையில் இரு வாரங்கள் கழித்து திறக்கப்பட்ட பங்குச்சந்தை 13% சரிவடைந்ததால் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இரண்டு வாரங்கள் கழித்து கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினர். ஆனால் தொடங்கப்பட்ட சில நொடிகளிலேயே உள்ளூர் Standard & Poor குறியீடானது 7% சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, மீண்டும் 13% சரிவடைந்தது. எனவே, பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. கடந்த […]
Tag: பங்குச்சந்தை சரிவு
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]
டெல்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க், ஒரே நாளில் 31 பில்லியன் டாலரை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் மார்க் ஜூகர்பெர்க்கின் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற முன்னணி இணையதள நிறுவனங்களை உள்ளடக்கி இருக்கும் மெட்டா நிறுவனத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு சரிவடைந்திருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் பங்குச்சந்தையில் நேற்று முன்தினம் மெட்டா நிறுவன பங்குகள் சுமார் 24% சரிவடைந்தது. இதற்கு பிற […]